கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்தவர். நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றுக்கொண்டார்.
மிகச்சிறந்த நாடக நூலான மனோன்மணியம் என்ற நூலை 1891-ம் ஆண்டு எழுதி வெளியிட்டார். நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலும் இந்த நூலில்தான் உள்ளது.
திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவருடைய பிறந்தநாள் ஏப்ரல் 4, 1855.
No comments:
Post a Comment