ஆசிரியர் தேர்வு வாரியத்தின் TRB ANNUAL PLANNER - 201 8 - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Thursday, 1 March 2018

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் TRB ANNUAL PLANNER - 201 8


TRB - Teacher Recruitment Board ஆனது 2018 க்கான Annual Planner ஐ வெளியிட்டு உள்ளது. இதன்படி TET Exam ஆனது வருகிற அக்டோபர் மாதம் ஆறு மற்றும் ஏழாம் தேதி நடத்துகிறது.


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி நடைபெறுகிறது .

இந்த தகவல் Pdf வடிவில் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். 


No comments:

Post a Comment

Post Top Ad